தேன்சிட்டு

சிரிக்க!
நகைச்சுவை


\
பல்சுவையில் உங்களை மகிழ்வுக்கும் நகைச்சுவை துணுக்குகள்!
வாய்விட்டு சிரிக்க வைக்கும் வெடிச்சிரிப்புகள்!
சிந்திக்க!
கவிதைகள்

எண்ணிலடங்கா கவிதைகள். காதல், சமூகம், விழிப்புணார்வு. கவிதைகளின் தொகுப்பு. மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய ஹைக்கூக்கள்.

சிந்தனையை வளர்க்க!
சிறுகதைகள்

பழைய புதிய எழுத்தாளர்களின் தரமான சிறுகதைகளின் சுரங்கம். தோண்ட தோண்ட குறையாத கற்பனை வளமிக்க கதைகளின் அணிவகுப்பு.

தேன்சிட்டு ஜூன் இதழை ப்ளிப் புக் வடிவில் வாசிக்க கீழே சொடுக்குங்கள்!

https://www.yumpu.com/xx/embed/view/UFG2rAzy5pENC0L8


குறும்பா கூடம்!

குறும்பா கூடம்! தோகை விரித்தாடும் மயில் நின்று ரசிக்கின்றன சூழ்ந்த மழை மேகங்கள். சாளரத்தின் அருகே தொட்டிச் செடிகள் தேடி வந்தது மழைச்சாரல். உருண்டோடும் கூழாங்கல் திசையெங்கும் கேட்கிறது நதியின் பாடல். கண்ணாடி முன்நின்று சிரிக்கும் குழந்தை பிரதிபலித்தது உற்சாகம். பள்ளி சுவரெங்கும் வண்ண வண்ண ஓவியங்கள் திசைதிரும்பியது வண்ணத்துப்பூச்சி. ச. கோபிநாத்  சேலம் உடைந்த பொம்மை  ஏக்கத்தோடு பார்க்கும்  தாயில்லா குழந்தை  உடைந்த மண் சட்டி பாதி நிறைந்த நீரிலும்  முழு நிலா  தொலை தூரம்  […]

பீட்சா எனும் தூண்டில்

 பீட்சா எனும் தூண்டில்                                                         இளவல் ஹரிஹரன்      ஒவியம்: அ.செந்தில்குமார்    நந்தகுமாருக்கு காலாற சற்று நடந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார். எவ்வளவு நேரம் தான்அந்தச் சிமிண்டுப் பலகையில் உட்கார்ந்திருப்பது.உட்காரவும் சலிப்பாக இருந்தது.   சுந்தரேசன் வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக்காத்திருந்தார். இன்னும் வரவில்லை. இந்த வயதில்காத்திருத்தல் என்பது எவ்வளவு கொடுமையானதுஎன்பதை அறிவார் நந்தகுமார்.     பாவம்…சுந்தரேசனுக்கு என்ன கஷ்டமோ.இல்லை வரும் வழியில் வேறு யாராவது பார்த்துப்பேச ஆரம்பித்துவிட்டார்களோ……இல்லை தடுக்கிவிழுந்து காயம்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாரோ என்னவோ….          […]

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! நீ… காதலிக்கிறப் பொண்ணு., டிராபிக் போலீஸ்காரரின் மகள் எப்படி சொல்றே? தினமும் பச்சை, சிகப்பு, மஞ்சள் கலர் மட்டும் தான் சுடிதார் போட்டுக் கிட்டு வர்றாளே..! –இந்து குமரப்பன், விழுப்புரம் டாக்டர் :உங்க மாமியாருக்கு மூச்சு திணறல்  அதிகமாயிடுச்சு, மூச்சு விட கஷ்டப்படுறாங்க மேடம்..! மருமகள் :கஷ்டமான வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அவுங்க கிட்டே சொல்லிடுங்க டாக்டர்..! –இந்து குமரப்பன், விழுப்புரம். *”இந்த கோரானா வந்தாலும் வந்தது லிப்ஸ்டிக்கே போட முடியவில்லை….!”*  *”ஏன் […]

எங்களைப்பற்றி

தேன்சிட்டு பல்சுவை மாத இதழ். ஆசிரியர் நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

மின்னஞ்சல்

thalir.ssb@gmail.com

முகவரி.

73, natham village, panjetty post

ponneri. 601204

தேன்சிட்டு மின்னிதழ் ஆகஸ்ட் 2020- நகைச்சுவை சிறப்பிதழை வாசிக்க கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்

https://online.fliphtml5.com/gtanu/mcah/#p=1

தேன்சிட்டு செப்டம்பர் மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்!

https://online.fliphtml5.com/gtanu/vtmh/#p=1