தேன்சிட்டு

சிரிக்க!
நகைச்சுவை


\
பல்சுவையில் உங்களை மகிழ்வுக்கும் நகைச்சுவை துணுக்குகள்!
வாய்விட்டு சிரிக்க வைக்கும் வெடிச்சிரிப்புகள்!
சிந்திக்க!
கவிதைகள்

எண்ணிலடங்கா கவிதைகள். காதல், சமூகம், விழிப்புணார்வு. கவிதைகளின் தொகுப்பு. மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய ஹைக்கூக்கள்.

சிந்தனையை வளர்க்க!
சிறுகதைகள்

பழைய புதிய எழுத்தாளர்களின் தரமான சிறுகதைகளின் சுரங்கம். தோண்ட தோண்ட குறையாத கற்பனை வளமிக்க கதைகளின் அணிவகுப்பு.

தேன்சிட்டு ஜூன் இதழை ப்ளிப் புக் வடிவில் வாசிக்க கீழே சொடுக்குங்கள்!

https://www.yumpu.com/xx/embed/view/UFG2rAzy5pENC0L8


பட்டாம்பூச்சி வந்தகதை!

வந்தமரும் வரை தெரியவில்லை தோளில் எந்த பாரமும் இல்லை  நீ சாய்ந்து விட்டு சென்ற என் தோளில்  பூ வாசம் வீசி இருக்கக்கூடும்  அந்த ஒரு காரணம் போதும்  பட்டாம்பூச்சி வந்த வந்த கதை சொல்ல!   ~இரா.ரமேஷ்பாபு

டீ.சர்ட் போடமாட்டேன் போடா!.. ஜோக்ஸ்!

தலைவர் ஏன் செம காண்டுலஇருக்கார்?”“தலைமையிலேர்ந்து மறு உத்தரவு வரும் வரையில போஸ்டர் அடிக்க வேண்டாம் சரி, தலைவரே..சரக்கடிக்கலாமான்னு ஒருத்தன் கேட்டிருக்கான்!” சீர்காழி. வி. வெங்கட். “உங்களோட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு யார்..காரணம் தலைவரே?” “என்னோட பினாமிகள் வீட்ல அடிக்கடி நடந்த சிபிஐ ரெய்டுதான்யா! சீர்காழி. வி. வெங்கட் “தலைவர் ஏன் கோபமா இருக்காரு?” ” ‘கிசான் ‘ திட்ட முறைகேட்டில் மட்டும் ஈடுபடாத எங்கள் தலைவர் அவர்களேன்னு எவனோ ஒருத்தன் அவர் வீட்டு வாசல்ல பேனர் வெச்சிட்டு […]

ஜவஹர் ப்ரேம்குமார் கவிதைகள்!

கொஞ்சம்ஈஸ்ட் கலந்துவிடஉப்பித்தொலைந்துவிட்டேன்நான்..பாம்பென்னை வஞ்சிக்கவேண்டுமென்றேதொலைந்து போகிறேன்என் விலாவின்அழுகியதசையுடன்..என்னைத் தீண்டிய பாம்பின்நஞ்சுயாருடைய குதிங்காலை முறித்ததோ அந்தக்கால்களிலோர்பட்டாம்பூச்சி கிரீடம்..அழுகிய என்மார்பின் தசைகளைஉம் அழகிய மார்பின்தசை மூலம் மூடிவிடமூன்று முழுமையானநாட்கள்கல்லறைகளில் வாயிலில்ஊற்றி வார்த்திட வேண்டுமோ..மௌனத்தின்பிரிதொரு மொழியில்இழப்பில்லா மரணம்வழக்கமில்லா பாணியில்நிறைவேற வேண்டுமோ..கண்ணுக்குக்ண்பல்லுக்குப்பல்லெனஉயிரீந்த உட்பொருள்நல்கிய சட்டத்தின்படிநான் துளிர்க்கிறேன்என் மேசியாவின்தோட்டத்துமுள்ளில்லா ரோஜாவெனஈஸ்ட்டின்புளிப்பில்லாதிராட்சையின் சுகந்த ரசத்தினால்.. குவளை தூய நீராக்கப்பட்டகசடு நீங்கிய நான்..ஆர் ஜவஹர் பிரேம்குமார்,பெரியகுளம்.  பாதை எங்கும்/ஓடுகிறேன்.. என்னை/வழிமறித்து கவிதை தருகிறது/நானெறிந்த சொற்கள்..! ஆர் ஜவஹர் பிரேம்குமார்,பெரியகுளம்.

எங்களைப்பற்றி

தேன்சிட்டு பல்சுவை மாத இதழ். ஆசிரியர் நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

மின்னஞ்சல்

thalir.ssb@gmail.com

முகவரி.

73, natham village, panjetty post

ponneri. 601204

தேன்சிட்டு மின்னிதழ் ஆகஸ்ட் 2020- நகைச்சுவை சிறப்பிதழை வாசிக்க கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்

https://online.fliphtml5.com/gtanu/mcah/#p=1

தேன்சிட்டு செப்டம்பர் மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்!

https://online.fliphtml5.com/gtanu/vtmh/#p=1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s