பாடல்கள் பலவிதம்! ”ப்ரணா”
திரை இசைப்பாடல்களில் ஒத்த கருத்து உடைய பாடல்கள் ஏராளம்! அத்தகைய பாடல்களை பிரபல கவிஞர்கள் தம் நடையில் வித்தியாசமாக எழுதி ரசிகர்களை மகிழ்வித்து கொள்ளை கொண்டிருப்பார்கள்.
பிரபல கவிஞர்கள் திரை இசையின் சிறப்பான கவிஞர்கள் திருமிகு கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து தம் தம் காலகட்டங்களில் எழுதிய ஒருமித்த சிந்தனை தரும் பாடல்களை பிரபல எழுத்தாளரும் கவிஞருமான தஞ்சை ப்ரணா இங்கே தொகுத்து வழங்குகிறார். வாசித்து மகிழுங்கள்!





