
நம் வாழ்க்கையோட இணைந்து வரவேண்டியவங்க நம்ம வீட்டுக்கும் விஷேசங்களுக்கும் மூன்றாம் மனிதர் போல வந்து போகும்போது ஏற்படும் மனவேதனையும் வலியும் சொல்லி மாளாது !
படித்தால் தான் வேலை, கை நிறைய சம்பளம் என்று சொல்லி தரும சமூகம் , விதைத்தால் தான் சோறு என்று சொல்லி தர மறுத்து விட்டது…!!
நண்பர்: கண் டெஸ்ட் பண்ண டாக்டர், ‘இப்படியே விட்டா டேஞ்சர் ஆய்டும்’னு சொன்னாருனு சொன்னியே. என்னாச்சு.? தில்லுதுர: அதயேன் கேக்கற.? அதுக்கப்பறம் அவரைப் பார்க்கவே முடியல.!
ஆயிரம் முயற்சிக்கு பிறகு தான் எடிசனுக்கு பல்பு கிடைச்சது.. நமக்கு முதல் முயற்சியிலேயே..
கொரோனா, வெயில், வெட்டுக்கிளி.. வேற யாராச்சும் இருக்கீங்களா? @pachaiperumal23
மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழாவை 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு – செய்தி # கொண்டாட்டத்துல நாங்களும் பங்கேற்றுகலமா ? – வெட்டுக்கிளி
வெட்டுக்கிளிகளை விரட்ட மத்திய அரசு களமிறங்கியதாம் ..! டேய் அத ஏன்டா வெறட்றீங்க… “புடிச்சி ‘சைனாவுக்கு வித்துடுங்கடா” விற்கிறது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே…
குழந்தைகளின் அழுகையில் இழப்பு ஏதும் இருக்காது ! தேவை மட்டுமே இருக்கும்.
அடம் பிடித்து தான் பிடித்தமானவற்றை அடைய வேண்டுமென்பதில்லை உனக்கானது அதென்றால் உன்னை கண்டிப்பாக வந்தடையும் யார் தடுத்தாலும், எதையும் சாதிக்க #பொறுமை அவசியம் பொறுமையைக் கடைப்பிடி ,,
@whitecloud_pri
முன்னெல்லாம் ராத்திரி 8 மணிக்கு பிஎம் தொந்தரவு பண்ணாரு. இப்ப அந்த இடத்தை எப் எம் ஸ்டேஷன்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க…
@saravankavi பிளீச்சிங் பவுடரில் ஊழல் செய்தேன்… எதற்காக… ஏற்கனவே விதவிதமாக செய்த ஊழல்களால் ஏற்பட்ட கறைகளை அகற்றி சுத்தமாக்க வேண்டும் என்பதற்காக