ரமேஷ், சென்னை.

639 வருடத்திற்கு ஒருமுறை வரும் சூரிய கிரகணம் 21.6.2020 🚩🚩
🚩🚩 7 தலைமுறை பாவத்தை நீக்க வரும் சூரிய கிரகணம்2020🚩🚩
👉(நிகழும் ஸார்வரீ ஆண்டு ஆனி மாதம் -6 ஆம் தேதி (20-6-2020) சனிக்கிழமை அன்று தந்தையில்லாதவர்கள் அமாவாசை தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.)👈
🌞(மறுநாள் அதாவது ஆனி மாதம்-7 (21-6-2020) ஞாயிற்றுக்கிழமை பார்சுவ சூடாமணி சூர்ய கிரஹணம் ஆகும். )🌞🌞🚩🚩🙏
அன்று காலை வழக்கம்போல காலை நித்ய கர்மாக்களான பிராதஸ்நானம்,🚩 ஸந்த்யாவந்தனம், 🚩 சமிதாதானம்/ஔபாஸனம்🚩 ஆகிய கர்மாக்களைச் செய்துவிட்டு , நித்யபூஜையையும் செய்துவிடலாம். பிரஹ்ம்ம யக்ஞ பாராயணமும் செய்து முடித்து விடலாம். காலை சுமார் பத்து மணியளவில் கிரஹண ஸ்நானத்திற்காக மஹாஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு, முன்பே கூறியது போல தானங்களை உரியவர்களுக்கு கொடுத்துவிட்டோ(அல்லது) தத்தம் செய்து எடுத்துவைத்துவிட்டோ, பிறகு காயத்ரீ ஜபம் மற்றும் தெறிந்த வேத மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
தந்தை இல்லாதவர்கள் ஸ்ராத்தம் செய்து அதற்கு அங்கமான தர்ப்பணத்தையும் செய்ய வேண்டும். இவைகள் அனைத்தையும் அந்த கிரஹண காலமான காலை(10.22) முதல் பிற்பகல் (1.42) மணிக்குள் செய்ய வேண்டும். சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள். ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, திருவோணம், அவிட்டம், சதயம்.)🚩🌞🙏
🚩🚩🌞ஆசமனம்🌞🚩🚩
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||🙏
ஓம் பூ : + வஸ்ஸுவரோம் .🤭
( ப்ராணாயாமம் செய்து விட்டு சங்கல்பம் )🤝
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்./ ஸ்ரீமன்நாராயணப் ப்ரீத்யர்த்தம். அபவித்ர: பவித்ரோவா, ஸர்வாவஸ்தாம், கதோபிவா, யஸ்மரேத், புண்டரீகாக்ஷம், ஸபாஹ்யா, அப்யந்தர: ஸ்சுசி : மானஸம், வாசிகம், பாபம் , கர்மணா, ஸமுபார்ஜிதம் , ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி, நஸம்சய : ஸ்ரீராம, ராம ராம ராம, திதிர்விஷ்ணு ; ததா வார : நக்ஷத்ரம், விஷ்ணுரேவச, யோகஸ்ச, கரணம்சைவ, ஸர்வம்,விஷ்ணுமயம், ஜகத் , ஸ்ரீ கோவிந்த , கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ, பகவத : மஹாபுருஷஸ்ய , விஷ்ணோராக்ஞயா , ப்ரவர்த்தமானஸ்ய ஆத்யப்ரஹ்ம்மண : த்விதீயபரார்த்தே, ஸ்வேதவராஹ, கல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலியுகே, பிரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே,(சாந்த்ரமாநேந), ப்ரபவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம், மத்யே…….ஸார்வரீ நாம ஸம்வத்ஸரே , உத்தராயணே , கிரீஷ்மருதௌ , மிதுன மாஸே , கிருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாம், சுபதிதௌ , வாஸர: பானு வாஸரயுக்தாயாம், ம்ருகசீர்ஷோ நக்ஷத்ரயுக்தாயாம், கண்டநாமயோக, நாகவகரண, ஏவங்குண, விசேஷண, விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமானாயாம், அமாவாஸ்யாம் சுபதிதௌ. மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேஸ்வர, ப்ரீத்யர்த்தம்,
……….கோத்ரோத்பவஸ்ய
………..நக்ஷத்ரே
………..ராசௌஜாதஸ்ய
………..சர்மண:மம
………..நக்ஷத்ரே
………..ராசௌ ஜாதாயா:
……….நாம்நீயா:
மம தர்ம பத்னீயா:
…….. ……. …….. ……. …….
மம குமாரஸ்ய………..
மம குமார்யா: …………
மம ஜனகஷ்ய ……..…
மம ஜனன்யா:………(ext)..…….
அவயோ: (மம) ஸக குடும்பஸ்ய,
க்ஷேமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய, ஆயு: ஆரோக்ய, ஐஸ்வர்யாணாம், அபிவிருத்யர்த்தம், ஆயுஷ்மது, சத்சந்தான, சம்ருத்யர்த்தம், ஸமஸ்த, மங்கள, அவாப்த்யர்த்தம், சமஸ்த, துரித, உப சாந்த்ய்ர்த்தம், ஸமஸ்த, அப்யுதயார்தம்ச, தர்மார்த்த, காம்ய மோக்ஷ, சதுர்வித, பல புருஷார்த்த, ஸித்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த, ஸித்யர்த்தம், உத்யோக, வ்யாபார, வ்யவசாய, ஸத்கீர்த்தி, யசசு, தன தான்ய, லக்ஷ்மிகடாக்ஷ, அபிவ்ருத்யர்த்தம், சத்ருபாதா, நிவர்த்யர்த்தம், ராஜத்வாரே, ஸர்வகார்ய, ஆனுகூல்ய, ஸித்யர்த்தம், இஷ்ட தேவதா, குலதேவதா, க்ஷேத்திரமேவ, பதே பதே, புனர்தர்சன, ப்ராப்த்யர்த்தம், ஸரீரே, வர்த்தமான, வர்த்திஷ்யமான, ஸமஸ்த, ரோக பீடா, பரிஹாரார்த்தம், ஜென்மலக்ன, ஜென்மநக்ஷ்த்திர, ஜென்மராசி, அபேக்ஷயா, சந்த்ரலக்ன, சந்த்ரராசி, அபேக்ஷயாச, ஜென்ம, கர்மாத்தான, ஸ்வாங்காதிக, வைநாசிக, காலச்சக்ரவசாத், அங்கக்ருஹவசாத், உபக்ருஹவசாத், பாவக்ருஹவசாத், நவாம்ச, தசாம்ச, த்ரும்சாம்ச, ஷஷ்டியாம்ச, அம்சாவசாத், ஜன்மாப்யாஸாத், ஜன்மபிருப்ருதி, ஏதக்ஷணபர்யந்தம், இதாநீம், ஸமஸ்த, பாபக்ஷயார்த்தம், துஸ்வப்ன, துஸ்சகுன, தௌர்மனஸ்ய, துஸ்சிந்தன, துஸஷ்கீர்த்தி, நிவார்த்யர்த்தம், ப்ரை: க்ருத, கரிஷ்யமான, மந்தர, யந்தர, தந்தர, ஆபிசார, விஷசூர்ண, ப்ரயோக, ஆகர்ஷண, வசீகரண, மோகன, ஸ்தம்பன, உச்சாடண, பந்தநாதி, ஜெனித, உபத்ரவ, நிவர்த்யர்த்தம், ரவி, அங்காரக, ஜீவ, சுக்ர, ஸோம, ஸெயம்ய, சனி, ராகு, கேது, சாரவசாத், நவக்கிரஹ, ஜனிததோஷ, நிவாரணார்த்தம், வக்ரஹோர, மஹாதசா, மாரகாதி, க்ருஹவேதா, மஹாவேதாதி, ஜனித, உபத்ரவ, நிவர்த்யர்த்தம், சிவத்துரோக, விஷ்ணுத்துரோக, குருத்துரோக, பிராமணத்துரோக, பசுபக்ஷியாதித்துரோக, ஸ்வர்ண, அபஹரண, சுவாஸிநீகோப, பகவதீகோப, குல பாரம்பரிய, தெய்வசாப, மனுஷ்யசாப, மாத்ருசாப, பித்ருசாப, குருசாப, பராமணசாப, பந்துஜனசாப, பக்ஷிசாப, விருக்ஷசாப, ஸர்வசாப, தோஷ, நிவாரணார்த்தம், வஷேசதக: அநாதி, அவித்யா வாஸனயா, அஸ்மின் மஹதி, ஸம்ஸார சக்ரே, விசித்ராபி : கர்மகதிபி : விசித்ராஸு, யோனிஷு, புந :புந : அனேகதா, ஜனித்வா, தேனாபி, புண்யகர்ம, விசேஷ்ண, இதானீம், தனமானுஷ்யே, த்விஜஜன்மவிசேஷம், ப்ராப்தவத :(மம) ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதக்ஷாண, பர்யன்தம், பால்யேவயஸி, கௌமாரே, யௌவனே, வார்தகே ச, ஜாக்ரத்ஸ்வப்ன, ஸிஷுப்தி, அவஸ்தாஸு, மனோவாக்காய, கர்மேந்த்ரிய, ஞானேந்திரிய, வியாபாரைஸ்ச, ஸம்பாவிதானாம், ஸர்வேஷாம், பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸமஸ்த, பாபக்ஷயார்த்தம், (மம) இஹஜன்மணி, புர்வஜன்மணி, ஜன்ம, ஜன்மாந்த, ரெஷுச, ரஹஸ்யக்ருதாநாம், ப்ரகாஷக்ருதாம், அதிபாதகாநாம், உபபாதகாநாம், ஸமபாதகாநாம், மஹாபாதகாநாம், சங்களிகரணானாம், மலனிகரணானாம், அபாத்ரிகரணானாம், யாதிபரம்ஸகரணானாம், ப்ரகீர்னகரானாம்,
ஞானத: ஸக்ருத் கிருதானாம், அக்ஞானத ; அஸக்ருத் க்ருதானாம், ஞானத : அக்ஞானதஸ்ச, அத்யன்த அப்யஸ்தானாம், நிரன்தர அப்யஸ்தானாம், க்ஷிரகாலாப்யஸ்தானாம், நிரந்தர, க்ஷிரகாலாப்ய
ஸ்தானாம் ஏவம்நவானாம், நவவிதானாம், பஹூனாம், பஹுவிதானாம், ஸர்வேஷாம், பாபானாம், ஸத்ய : அபனோதனத்வாரா, அயாஜ்யயாஜன, அதஸ்ப்ரதிக்ரஹன, அபக்ஷ்யபக்ஷண, அபோஜ்யபோஜன, அபேயபேயாதி, ஸமஸ்த, பாபஷ்யார்த்தம்,(மம) ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், (மம) தர்மபத்னீயா: தீர்கஸெமங்கள்ய, பிராத்யர்த்தம், (மம) ஜனகஷ்ய, ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், ஜனன்யா: தீர்க, ஸெமங்கள்ய, பிராத்யர்த்தம்,
அஸ்மின், தம்பதி, ஸகித, பீமரதசாந்தி, விஜயரதசாந்தி, சதாபிஷேக, கனகாபிஷேக, பூர்ணாபிஷேக, பிராத்யர்த்தம், பூர்ணாபிஷேக, பரியந்தம், ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், (மம) குமாரஸ்ய, குமார்யா: ஸகல, வித்யா, பிராத்யர்த்தம்………….(ext)
மம கிருஹே, ஸர்வ மங்கள, அபிவ்ருத்யர்த்தம், ஸகல, கல்யாண, ஸம்ருத்யர்த்தம்.
🚩ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ தேவி பூதேவி அம்பிகா சமேத ஸ்ரீ வரதராஜஈஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ அஸ்வத்த நாராயண ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ ரங்கநாயகி அம்பிகா சமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ அலமேலு அம்பிகா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ அபயாம்பிகை அம்பிகா சமேத ஸ்ரீ மயூரநாதர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஈஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ வள்ளி தேவசேனா அம்பிகா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீசாயா சுவர்ச்சலா அம்பிகா சமேத ஆதித்யக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீரோகிணி தேவி சமேத ஸ்ரீ சோமக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீசக்தி தேவி சமேத ஸ்ரீஅங்காரக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீஞான தேவி சமேத ஸ்ரீபுதனக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீதாராதேவி சமேத ஸ்ரீபிரகஸ்பதிக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீசுகீர்த்திதேவி சமேத ஸ்ரீசுக்கிரன்க்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீசனீஸ்வரக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீசிம்மிதேவி சமேத ஸ்ரீராகுக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீசித்ரலேகா தேவி சமேத ஸ்ரீகேதுக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ அமிர்தமருத்யுஞ்ஜய ஸ்ரீ மார்க்கண்டேஸ்வரர் ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீபாஸ்கரஷேத்ரே ஸ்ரீசேது மாதவ ஸ்ரீகாலபைரவர் ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩ஸ்ரீ சீதா லட்சுமண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩 ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரர் ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹஸ்வாமி ஸன்னிதௌ.
🚩 ஸ்ரீ இஷ்டதேவதா குல தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩 ஸ்ரீவிநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.
🚩திரயஸ் த்ரிகும் ஸத்கோடி தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.
மம ஸமஸ்த, பாபஷ்யார்த்தம், ஸூர்யோபராக, புண்யகாலே … புண்யக்ஷேத்ரே /புண்யதீர்த்தே , புண்யகால, ஸ்நானமஹம், கரிஷ்யே.🌞🙏🚩
🚩👉(அப உபஸ்ப்ருஸ்ய) 👈🚩
👉( கைகளை தீர்த்தத்தால் துடைத்துக் கொள்ளவும் ) 👈
🙏(பிரார்த்தனை ஸ்லோகம்)🙏
🚩துர்போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம் பாபம் ஹர மமக்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே ||🚩
👉(க்ரஹசாந்தி பரிஹார ஸ்லோகம்)👈 🚩🌞🚩
🚩யோசௌ வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத:|
ஸஹஸ்ர நயன சூர்ய: க்ரஹ பீடாம் வ்யபோஹது||🚩
👉(ப்ராதஸ்நானம் மந்திரம்)👈
🚩அதிக்ரூர மஹாகாயா கல்பான்த கஹனோபம் . ! பைரவாய நமஸ்துப்யம் அனுஞாம் தாதுமர்ஹசி || 🚩
🚩கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோ ஜனானாம் சதைரபி:!
முச்யதே ஸர்வ பாபேப்ய:
விஷ்ணு லோகம் ஸகச்சதி||🚩
👉(இடுப்பு வேஷ்டி பிழியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்)👈
🚩உச்சிஷ்ட பாகினோ தாஸா:
யேம்ருதா:அமந்த்ரகா: த்ருப்யந்து தநுதாம் ப்ராப்தா: மம ஸம்பந்தி நோநரா:🚩
👉(வேஷ்டியை உதரும் மந்திரம்) 👈
🚩உதுத்யம் ஜாதவேதஸம் தேவம்வஹந்தி கேதவ: த்ரேசே விச்வாய ஸூர்யம்.🚩
👉(வேட்டியை கட்டிக் கொள்ளும் மந்திரம்)👈
🚩ஆவஹந்தி விதன்வானா + ப்ரமா பத்யஸ்வ.🚩
👉(இதனுடன் ஆபோஹிஷ்டா , அகமர்ஷண ஸூக்தம் போன்ற மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்யவும் முடிவில் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்யவும்)👈
(🌞கிரகணம்🌞)
🚩( ஸ்நான ஸாத்குண்யம் )🚩
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ : | அனந்த புண்ய பலதம் அத : சாந்திம் ப்ரயஸ்ச்சமே || அத்ய க்ருத புண்யகால ஸ்நான பல ஸித்யர்த்தம் இமாம் தக்ஷிணாம் ப்ராஹ்ம்மணாய ஸம்ப்ரததே நம : நமம . 🚩🚩
👉(பிறகு கையில் சிறிதளவு ஜலம் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி கீழே விடவும்) 👈
🚩காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ரக்ருதே: ஸ்வாபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி
ஸமர்ப்பயாமி.🚩
🙏(கிரஹணம் விட்டபிறகு விட்ட ஸ்நானம் செய்து விட்டு, அன்றைய மதியம் செய்யவேண்டிய மாத்யானிகம், பிரம்மயக்ஞம் நித்யகர்மாக்களை செய்ய வேண்டும்)🙏
🌞🚩(சம்பூர்ணம்) 🚩🌞